கணினி மென்பொருள்
முறைமை மென்பொருள்(System Software)
o
இயக்க முறைமை(Operating System)
o
முறைமை முறைமை உதவு திட்டங்கள்/ உபயோக திட்டங்கள்
(Utility/Support program)
o
கணினி மொழிபெயர்பான்கள்
(Programming Language Trancilators0
பிரயோக மென்பொருள்(Application Software)
o
பொது தேவை (General purpose
o
பிரயோக தேவை (Special Purpose)
இயக்க முறைமை(Operating
System)
பிரதான பணிகள்
- · நினைவக முகாமை(memory Management)
- · கோவை முகாமை(File management)
- · செய்முறை முகாமை(process Management)
- · சாதன முகாமை(Device management)
சிறப்பியல்புகள்
- · பல் சிறப்பு பணிகள் (Multi tasking)
- · உண்மை களஞ்சியம்(virtual memory)
- · நேரப்பங்கீடு(Time Sharing)
- · பலசெயல் முறைமை(Multiprocessing)
- · வலைப்பின்னல்(networking)
புகழ்பெற்ற இயக்க முறைமை
·
Dos - Disk
operating System
·
Windows 3.11,
Windows 95, Windows 98, Windows me, Windows2000, Windows xp, Windows Vista,
Windows 7, Windows 8
·
Macintosh
·
Unix
·
X Windows
முறைமை உதவு திட்டங்கள்/ உபயோக திட்டங்கள் (Utility/Support program)
·
முறைமை கண்காணிப்பாளர்கள்
·
வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்
·
Back Up ,
Scan Disk, வட்ட அழுத்த முகவர்
கணினி மொழிபெயர்பான்கள்
(Programming Language
Translators)
கணினி மொழியை(0,1) சாதாரண மொழிக்கு மாற்றல், சாதாரண மொழியை கணினி
மொழிக்கு மாற்றல்
முதலாம் தலைமுறை (இயந்திர குறியீடு 1940-50)
இரண்டாம் தலைமுறை ( குறியீடுகள் 1950- 58)
மூன்றாம் தலைமுறை (உயர்மட்ட மொழிகள் 1958-85)
நான்காம் தலைமுறை (4 GLs 1985 - ----)
பிரயோக மென்பொருள்(Application Software)
பொது தேவை (General purpose)
- சொல்நிரல்படுத்தல் Ms word, open writer, Google Doc …..
- விரித்தாள் மென்பொருள் MS Excel, calc, lotus …..
- இணைய மேலோடிகள்( web browsers) Google chrome, Mozilla Firefox, Internet explorer……….
- பல்லூடக மென்பொருள்
- Windows media player, FLV, Power DVD, Jet Audio ……..
- மின்னசல் (Email) Microsoft Outlook Express, Eudora, Pegasus
- Google, yahoo mail என்பன இணைய வழி மின்னஞ்சல்கள்
- · விஞ்ஞானம் மற்றும் பொறியியல்
- · கல்வி மற்றும் பொழுது போக்கு
- · வியாபாரம்
மென்பொருளின் வகைகள்
- · வர்த்தக மென்பொருள்
- · Freeware- முற்றிலும் இலவசம்
- · Share ware -வரையறுத்த காலத்திற்கு இலவசம்
- · Open source குறிமுறைகளை மாற்றக்கூடியது, இலவசம்
- · Stand alone – தனித்து இயங்கும் மென்பொருள் வலையமைப்பு இல்லை
3 கருத்துகள்
உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான ஒன்று. ..
பதிலளிநீக்குகணினியில் செய்யத்தக்க பணிகள் சில பயனருக்குத் தேவையான பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவும் கணினி நிகழ்ச்சிகளே பிரயோக மென்பொருள்கள் ( Application softwares ) எனப்படும் ....
இது போன்ற மேலும் தகவலுக்கு : https://www.aruvi.lk
JackpotCity Casino Review 2021 - DrMCD
பதிலளிநீக்குOur review of JackpotCity Casino has everything you need 경주 출장샵 to know about 경산 출장샵 the casino's usability, games, security, and bonuses. Find Games: 600+Casino Rank: Best Casinos 서울특별 출장안마 Rating: 3 · 밀양 출장마사지 Review by 삼척 출장안마 Dr
joya shoes 572i2vmfju057 afslappet,STØVLER,STÖVLAR,csizma,botas,gewoontjes,camminando,mode baskets,gehen,stiefel joya shoes 503c4hyrqy497
பதிலளிநீக்கு