Ticker

6/recent/ticker-posts

கணினி வன்பொருள்

கணினி வன்பொருள் (Computer Hardware)

Reference: Gr-10 ICT Book, Dept of Education Publication, Sri Lanka  
  1. உள்ளீட்டு உபகரணங்கள் (Input Devices)

·       Data entering method
o  Key board
o  Pointers
§  Mouse
§  Trackball
§  Joysticks
§  Touch screen
§  Touch pad
§  Light Pens
§  Pen Inputs
§  Digitizing tablet


·       Data capturing (Automatic)
o  Scanners
§  Bar code Reader
§  Mark & Character Recognition
·       MICR – Magnetic ink character recognition (காசோலை)
·       OMR – Optical Mark recognition(MCQ வினாத்தாள்கள்)
·       OCROptical Character recognition
§  Image scanners
·       Flatbed, Pen or Handheld, sheet fed, Drum
o  Card Reader
§  Magnetic Stripe - ½ பக்கம்
§  Smart Card- 30 பக்கங்கள்
§  Optical Card 2000 பக்கங்கள்
o  Voice Recognition
o  Audio, Video
o  Digital Camera
o  Sensor
o  RFIDRadio frequency identifications 

வெளியீட்டு உபகரணங்கள்
·       Soft copy (மென் பிரதி)
o  Monitor
§  Flat Panel
·       LED-
·       LCD
§  CRT Monitors – Cathode Ray Tube
o  Speakers
·       Hard Copy  (வன் பிரதி)
·       Printers
o  Impact printers   
§  Dot Metrix
§  Line Printer
o  Non impact Printer
§  Laser
§  Ink/Bubble Jet
·       Plotter
o  Thermal  plotter
o  Electrostatic Plotter
o  Pen Plotter

மத்திய முறைப்படுத்தி அலகு (CPU- Central Processing Unit)
கணினியின் மூளை போன்றது, செயல்பாட்டு வேலைகளை முகாமைத்துவம் செய்தல், பகிர்தல் கட்டுப்படுதல் போன்ற பணிகளைச் செய்கின்றது.

பிரபலமான உற்பத்தியாளர்கள்  Inter, AMD
மணிக்கூட்டு வேகம் (Clock Speed)CPU வேகம் ஆகும்.  இது Hz அளக்கப்படும்

விரும்பியபடியான பிரதேச செயலகம் RAM – Random Access memory
பிரதான நினைவகம்(Primary Storage) ஆகும்.  
தற்காலிகமான சேமிப்பு பகுதியாக தொழிற்படுகிறது.
Byte இல் அளவிடபடுகின்றது. உ+ம்: 2 GB, 4 GB
                        
இரண்டாந்த களஞ்சிசியப்படுத்தல்

Hard Disk, Cd, DVD, Pen drive, floppy Etc…

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code

Responsive Advertisement