Ticker

6/recent/ticker-posts

கணினி மென்பொருள்

கணினி மென்பொருள்


முறைமை மென்பொருள்(System Software)

o   இயக்க முறைமை(Operating System)
o   முறைமை முறைமை உதவு திட்டங்கள்/ உபயோக திட்டங்கள்
(Utility/Support program)
o   கணினி மொழிபெயர்பான்கள்
(Programming Language Trancilators0
·     
 பிரயோக மென்பொருள்(Application Software)

o   பொது தேவை (General purpose
o   பிரயோக தேவை (Special Purpose)

இயக்க முறைமை(Operating System)
பிரதான பணிகள்
  • ·         நினைவக முகாமை(memory Management)
  • ·         கோவை முகாமை(File management)
  • ·         செய்முறை முகாமை(process Management)
  • ·         சாதன முகாமை(Device management)

சிறப்பியல்புகள்
  • ·         பல் சிறப்பு பணிகள் (Multi tasking)
  • ·         உண்மை களஞ்சியம்(virtual memory)
  • ·         நேரப்பங்கீடு(Time Sharing)
  • ·         பலசெயல் முறைமை(Multiprocessing)
  • ·         வலைப்பின்னல்(networking)

புகழ்பெற்ற இயக்க முறைமை
·         Dos - Disk operating System
·         Windows 3.11, Windows 95, Windows 98, Windows me, Windows2000, Windows xp, Windows Vista, Windows 7, Windows 8
·         Macintosh
·         Unix
·         X Windows

முறைமை உதவு திட்டங்கள்/ உபயோக திட்டங்கள் (Utility/Support program)
·         முறைமை கண்காணிப்பாளர்கள்
·         வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்
·         Back Up , Scan Disk, வட்ட அழுத்த முகவர்

கணினி மொழிபெயர்பான்கள்
(Programming Language Translators)
கணினி மொழியை(0,1) சாதாரண மொழிக்கு மாற்றல், சாதாரண மொழியை கணினி மொழிக்கு மாற்றல்

முதலாம் தலைமுறை (இயந்திர குறியீடு 1940-50)
இரண்டாம் தலைமுறை ( குறியீடுகள் 1950- 58)
மூன்றாம் தலைமுறை (உயர்மட்ட மொழிகள் 1958-85)
நான்காம் தலைமுறை (4 GLs 1985 - ----)

பிரயோக மென்பொருள்(Application Software)
பொது தேவை (General purpose)
  • சொல்நிரல்படுத்தல்  Ms word, open writer, Google Doc ….. 
  • விரித்தாள் மென்பொருள்  MS Excel, calc, lotus …..
  • இணைய மேலோடிகள்( web browsers) Google chrome, Mozilla Firefox,   Internet explorer……….
  • பல்லூடக மென்பொருள் 
  • Windows media player, FLV, Power DVD, Jet Audio ……..
  • மின்னசல் (Email) Microsoft Outlook Express, Eudora, Pegasus
  • Google, yahoo mail என்பன இணைய வழி மின்னஞ்சல்கள்
பிரயோக தேவை (Special Purpose)
  • ·         விஞ்ஞானம் மற்றும் பொறியியல்
  • ·         கல்வி மற்றும் பொழுது போக்கு
  • ·         வியாபாரம்


மென்பொருளின் வகைகள்
  • ·         வர்த்தக மென்பொருள்
  • ·         Freeware-  முற்றிலும் இலவசம்
  • ·         Share ware -வரையறுத்த காலத்திற்கு இலவசம்
  • ·         Open source குறிமுறைகளை மாற்றக்கூடியது, இலவசம்
  • ·         Stand alone – தனித்து இயங்கும் மென்பொருள் வலையமைப்பு இல்லை


கருத்துரையிடுக

3 கருத்துகள்

  1. உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான ஒன்று. ..

    கணினியில் செய்யத்தக்க பணிகள் சில பயனருக்குத் தேவையான பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவும் கணினி நிகழ்ச்சிகளே பிரயோக மென்பொருள்கள் ( Application softwares ) எனப்படும் ....

    இது போன்ற மேலும் தகவலுக்கு : https://www.aruvi.lk

    பதிலளிநீக்கு
  2. JackpotCity Casino Review 2021 - DrMCD
    Our review of JackpotCity Casino has everything you need 경주 출장샵 to know about 경산 출장샵 the casino's usability, games, security, and bonuses. Find Games: 600+Casino Rank: Best Casinos 서울특별 출장안마 Rating: 3 · 밀양 출장마사지 ‎Review by 삼척 출장안마 Dr

    பதிலளிநீக்கு

Ad Code

Responsive Advertisement