தகவல் முறைமைகள்
(Information Systems)
குறுக்கங்கள்;
·
CBIS – Computer Based Information Systems
·
ATM – Automatic Teller Machine
·
PCS – Process controlling Systems
·
TPS – Transaction Processing System
·
OAS – Office Automation Systems
·
MIS – Management information Systems
·
DSS- Decision Support systems
·
ESS – Executive support Systems
·
ERP – Enterprise Resource Planning
·
SAS- Sales and Marketing Systems
·
MPS – Manufacturing and production Systems
·
HRIS – Human Resource Information Systems
·
AIS- Accounting Information Systems
தகவல் முறைமையின் வகைகள்
1.
தொழில்நுட்பவியலின் அடிப்படையில்
- · கையேட்டு தகவல் முறைமைகள்
ககிததிகளைப் பயன்படுத்தி தரவுகளை சிறு
புத்தகங்களில் பதிந்து நிரல்படுத்தல். உ+ம் : சில்லறைக் கடைகள்
அனுகூலம்: நடைமுறையாக்கள் செலவு குறைவு, பராமரிப்பு
மற்றும் பயிட்சியளிப்பது இலகு
பிரதிகூலம்: தரவு நிரல்படுத்தல் வேகம், செம்மை, மற்றும் பாதுகாப்பு குறைவு. பராமரிப்பு
செலவு அதிகம்
- · அரை கையேட்டு தகவல் முறைமைகள்
கணிபான்கள் போன்ற கணக்கீட்டு உபகரணங்கள்,
தட்டச்சு பயன்படுத்தல்.
உ+ம் : நடமாடும் வியாபாரம்
·
கணினி சார்ந்த தகவல் முறைமைகள் (CBIS)
கணினிகள் மற்றும் நவீன இலத்திரனியல் உபகரணங்களை
பயன் படுத்தி தகவல்களை நிரல்படுத்தல்.
அனுகூலம்: தரவு நிரல்படுத்தல் வேகம், செம்மை, மற்றும் பாதுகாப்பு கூடியது. பராமரிப்பு
செலவு குறைவு, மேலதிக வாடிக்கையாளர் கவர்ச்சி, பயனுள்ள மற்றும் சக்தி வாய்ந்த
தொடர்பாடல்
நடைமுறையாக்கள் செலவு குறைவு, பராமரிப்பு
மற்றும் பயிட்சியளிப்பது இலகு
பிரதிகூலம்: நடைமுறையாக்கள், பராமரிப்பு மற்றும்
பயிட்சியளிப்பது செலவுகள் உயர்வு
2. முகாமைத்துவ மட்டம் சார்ந்த
- · செய்முறை கட்டுப்பாட்டு முறைமைகள் (PCS)
பண்பு: முறைமை
நிரல்படுத்தல்களைக் கட்டுபடுதுகிறது,
நிரல்படுத்தல் செலவு குறைவு
செம்மை, தானாகவே தகவல்களை கையள்தல்
ஆரம்ப கிரயம் அதிகம்
உ+ம் : ATM
- · பரிமாற்று நிரல்படுத்தல் முறைமைகள் (TPS)
விரிவான
தரவுகள் காணப்படும்.
நிதிசார், நிதிசரா முறைமைகளை பதிவு செய்தல்
பெறப்படும் தகல்கள்: விற்பனை, ஊழியர் வரவு, மீளளிக்கப்பட்ட பொருtkaள், சம்பள பட்டியல், கையிருப்பு பட்டியல் போன்றன
- · முகாமைத்துவ தகவல் முறைகள் (MIS)
o
குறித்த காலங்களுக்கான அறிக்கைகள் – நாளாந்த
விற்பனை, வாராந்த ஊழியர் வரவு போன்ற அறிக்கைகள்
o
விதிவிலக்கான அறிக்கை: அங்கீகரிக்கப்பட்ட
எல்லைக்கு மேல் கடன் அதிகரிக்கும் பொது உற்பத்தி பொருட்கள் பற்றிய அறிக்கை
o
கேள்வியின் மேலான அறிக்கை – வாடிக்கையாளர்
ஒருவரின் கடன் அனுமதிக்கும் பொது முகாமையாளர் பெரும் அறிக்கைகள்
o
பிரச்சனையைக் கூறுக
o
மாற்றங்களை அடையளபடுத்துக
o
மாற்றங்களை மீளாய்வு செய்தல்
o
தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளல்
தரவுத்தளம் (Database) - PCS, TPS இல் இருந்து பெறப்பட்ட ஒழுகமைக்கபட்ட தகவல்கள்
மாதிரி தளம் (Model database) – கணித பகுப்பாய்வு மாதிரிகள்
பாவனையாளர் இடைமுகம் (User interface) – பயன்படுத்துவோருக்கு தொடர்பாடல் வசதிகளை
அளிக்கிறது
· நிறைவேற்று உதவு முறைமை (ESS)/ நிறைவேற்று தகவல் முறைமை(EIS)
- நிருவனங்களின் தரவுகளில் இருந்து பயனுள்ள தொகுக்கப்பட்ட அறிக்கைகளைப் பெறல்.
- நிறைவேற்று மட்ட முகாமையாளர்கள் விரைவாக நிறுவனத்தின் கிரய கணக்கீடுகள், பற்றுசீட்டு, உத்தியோகத்தர் போன்ற சகல அறிக்கைகளையும் அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளல்.
தகவல் முறைமைக்கும் மற்றும் அதன் மட்டங்களுக்கும் இடையிலான
தொடர்வு
|
செய்முறை பரப்பு சார்ந்த
·
செயட்பாட்டு தகவல் முறைமைகள்
o
விற்பனை மற்றும் சந்தைபடுதல் முறைமைகள்
நிறுவனத்திட்ட்கு வேண்டிய விற்பனை மற்றும் சந்தை படுத்தல் தகவல்களை வழங்கள்.
o
உற்பத்தி மற்றும் தயாரிப்பு முறைமைகள்
தயாரிப்பு முறைகளை திட்டமிடல், பராமரித்தல், சுவீகரித்தல், சேமித்தால்
o
மனித வள தகவல் முறைமைகள்
o
நிதி மற்றும் கணக்கீட்டு முறைமைகள்
·
துணிகர திட்டமிடல்/ சாகச மூலவள திட்டமிடல்
இது ஒரு மென்பொருள் முறைமை ஆகும். ஒரு
நிறுவனத்தின் SAS, HRM, MPS,FIS போன்ற
பகுதிகளை ஒருகினைக்கும் ஒரு தனி தகவல் முறைமையாக தொழிற்படுகின்றது. ஒரு
நிறுவனத்தின் இலக்கை அடைந்து கொள்வதற்க்கு தேவையான வளம் பற்றிய விபரங்களையும்
திட்டம்மிடல் வழிமுறைகளையும் பிதனமாக கொண்டிருக்கும்.
|
முறைசார்ந்த அடிப்படையிலான
·
முறைசார்ந்த அடிப்படையிலான
தகவல்கள் முகாமைத்துவத்தின் உச்ச
மட்டத்திலிருந்து அடி மட்டம் வரையிலான கொள்கைகள், இலக்குகள்,
தந்திரோபாயங்கள்,விதிகள் மற்றும் பிரமாணங்கள் ஆகியவற்றிட்ட்கு தகவல்களைப்பாய்ச்சல் மேலும் கீழ்
மட்டத்திலிருந்து உச்ச மடத்திற்கு தகவல்களைப் மீளப் பாய்ச்சல்
·
முறைசாரா அடிப்படையிலான
பணியாளர் சார்ந்ததும் மற்றும் அவர்களின்
விருத்தி மற்றும் வேலைசார்ந்த பிரச்சனைகளையும் கொண்டதாக அமையும்.
உ+ம்: ஊழியர் நலன்புரி சங்கம்
0 கருத்துகள்